லூக்கா 24:24
அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்,
Tamil Indian Revised Version
அவர்கள் முகாமிலிருந்து பயணமாக போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
Tamil Easy Reading Version
கர்த்தரின் மேகமானது தினமும் அவர்களுக்கு மேல் சென்றது. ஒவ்வொரு நாள் காலையிலும் அது வழிகாட்டிய வண்ணம் சென்றது.
Thiru Viviliam
அவர்கள் பாளையத்திலிருந்து புறப்பட்டபோதெல்லாம் ஆண்டவரின் மேகம் பகலில் அவர்கள்மேல் இருந்தது.
King James Version (KJV)
And the cloud of the LORD was upon them by day, when they went out of the camp.
American Standard Version (ASV)
And the cloud of Jehovah was over them by day, when they set forward from the camp.
Bible in Basic English (BBE)
And by day the cloud of the Lord went over them, when they went forward from the place where they had put up their tents.
Darby English Bible (DBY)
And the cloud of Jehovah was over them by day when they set forward out of the camp.
Webster’s Bible (WBT)
And the cloud of the LORD was upon them by day, when they went out of the camp.
World English Bible (WEB)
The cloud of Yahweh was over them by day, when they set forward from the camp.
Young’s Literal Translation (YLT)
and the cloud of Jehovah `is’ on them by day, in their journeying from the camp.
எண்ணாகமம் Numbers 10:34
அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
And the cloud of the LORD was upon them by day, when they went out of the camp.
And the cloud | וַֽעֲנַ֧ן | waʿănan | va-uh-NAHN |
of the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
was upon | עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM |
day, by them | יוֹמָ֑ם | yômām | yoh-MAHM |
when they went out | בְּנָסְעָ֖ם | bĕnosʿām | beh-nose-AM |
of | מִן | min | meen |
the camp. | הַֽמַּחֲנֶֽה׃ | hammaḥăne | HA-ma-huh-NEH |
லூக்கா 24:24 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய் ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள் அவரையோ காணவில்லை என்றார்கள்
லூக்கா 24:24 Concordance லூக்கா 24:24 Interlinear லூக்கா 24:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 24